அம்மா உடன் நான்எடுத்து கொண்ட படம் அதிகம் இல்லை எந்த படம் சமிபத்தில் எடுத்தது .

அம்மா என்னை செல்லமாக வளர்த்தார்கள் ,அம்மா உடன் சிறுவயதில் எடுத்து கொண்ட படம் .சட்டைல்லாமல் தலை ய்ல்சடையுடன் உள்ளது தான் நான் .
அப்பா ,அம்மா ,மாமா ,அப்பாவின் மடியல் உள்ளது என் தங்கை உமாவதி .
No comments:
Post a Comment